المدة الزمنية 5900

பொய்யான நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கப் பழகுங்கள் | Beware Of Fake Friends | Dr Ashwin Vijay

221 197 مشاهدة
0
21.7 K
تم نشره في 2023/06/09

Unleash the best version of yourself! The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority. Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength! Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle #DrAshwinVijay #Motivation #MotivationalTalk #Friends #Traitor #FakeFriends #Life #LifeMotivation #SuccessFullife #Happiness #GoodVibes #LifeThoughts #MoveOn #SelfMotivation #SelfCare #Trust #FriendsForLife #TrustYourSelf

الفئة Education

عرض المزيد

تعليقات - 636
  • @
    @thanganesam485611 months ago நிறைய இடங்களில் அவர்களுக்காக நம்மை நாமே இழந்திருதோம்😊 104
  • @
    @iyarkaiyoduinaiyalam963111 months ago என் மரணத்திற்கு முன் ஒருமுறையாவது உங்களை பார்க்க வேண்டும் சகோ 🙏 149
  • @
    @jesusubha6 months ago Romba correct ah sonnega annan ❤❤❤❤❤ நம்மலையே விற்றுவிடுவாங்க அண்ணா இவங்க எல்லாம் .. 3
  • @
    @gowrimala457311 months ago நிஜமா டாக்டர். 👍.. கூட இருக்குறவங்கதான் குழி பறிக்கிறாங்க.. கோவம் தான் வருது டாக்டர்.. 52
  • @
    @sulojanapathmakumar24769 months ago 🙏 நண்பர்களுடன் அதிகம் பழகாமல் இருப்பது மிகவும் நல்லது Doctor sir 🙏🌹🌹🌹🙏 13
  • @
    @karthikeyanskarthikeyans38228 months ago 🙏🏻💯உண்மை அண்ணா💐நம்பிக்கை துரோகிகளை மன்னிக்க கூடாது😢 4
  • @
    @mahi262511 months ago நீங்கள் சொல்வது மிகவும் உண்மை அவர்களை மறந்து கடந்து செல்வது கொஞ்சம் வருத்தம் அதிகமாக உள்ளது நீங்கள் சொல்வது கடந்துதான் செல்ல வேண்டும் எதார்த்தமான உண்மை நன்றி டாக்டர் சார் 👍❤️🙏 18
  • @
    @balagurubalagurumoorthy698011 months ago முகத்துக்கு முன்னால சிரிச்சு பேசி... காணாத போது ஏசி சிரிக்கிற நண்பர்கள்... நம்மை பயன்படுத்திகிட்டு தூக்கி ஏறிகிற நண்பர்கள் என பார்த்து பார்த்து காயம் பட்டாளும் நம்ம மனசு திருந்ததான் மாட்டிக்குது...
    ❤ தனிமையே நல்லது..
    ...
    23
  • @
    @vijibalan590611 months ago So true words dear doctor 😊👍 நாம் அதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை ஒதுக்கிவிடுவதுதான் நமக்கு நல்லது 🙏🏻👍 27
  • @
    @sudhasriram701411 months ago இனிய வணக்கம் அண்ணா உண்மை உண்மை உண்மை நிறைய பேர் இருக்காங்க அண்ணா 7
  • @
    @c.muruganantham11 months ago உம்மை தான் சார் இங்கே நிறைய இருகிறார்கள் நான் எதையும் கேர் பன்றது இல்லை சார் 😅💐💐💐🎉🎉👌 3
  • @
    @kolan632911 months ago மனநோயாளிகளை அறிய முடிவதில்லை ..நம்மிடையே பலர் வலம் வருவார்கள்.இறைவனுக்கு நன்றி இதுநாள் வரை பாதுகாத்து வருவதற்கு. நன்றி டாக்டர். 2
  • @
    @alamuanandp451811 months ago முதலில் எது துரோகம் என்ற புரிதல் வேண்டும். 3
  • @
    @melakounnupattithuraiyur137011 months ago உங்கள் கருத்து என் மனதுக்கு நிம்மதியை கொடுத்தது நன்றி சார் இது 25
  • @
    @yesudas45727 months ago 💯 சதவீதம் உன்மைதான் சார் நன்றி நன்றி நன்றி 1
  • @
    @sathyavathi35811 months ago ஆமா சார் உண்மை சார் நமக்கு துரோகம் பண்றதும் அல்லாமல் நம் முன்னாடியே நம்மை பிடிக்காதவர்களிடம் நம்மை பற்றி மிகவும் கேவலமாகவும் ஏளனமாக வும் மோசமாகவும் அவமான படுத்துகிறார்கள் சார் உங்கள் பொன்மொழிகளுக்கு வாழ்நாள் முழுவதும் நான் அடிமை சார்🙏 ... 4
  • @
    @umamukunthan754 months ago வாழ்க்கையை மிக மிக நுணுக்கமாகப் பார்த்துள்ளீர்கள். அருமை. நீங்கள் கூறுவது போன்ற மனிதர்கள் பெருகித்தான் விட்டார்கள். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " என்பதை சுருக்கமாக விளக்கியமை சிறப்பு.
  • @
    @TodaysRecipeTamil11 months ago Sir நான் மத்தவங்க பிரச்சினையில் இருக்கும்போது அதிலிருந்து கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வரேன் but அதே கஷ்டம் திரும்பி எனக்கு வருது... எனக்கே இது 😱 ஆச்சரியமா இருக்கு...🤷🏻‍♀️🤷🏻‍♀️ 4
  • @
    @karthikthiyagarajan229211 months ago True, what we show we reap ... thank you 🙏 6
  • @
    @mr.cr7fan78411 months ago That Laugh is enough to kill the haters🔥🔥🔥 2
  • @
    @Karnanidhi199111 months ago Great Sir, what a stylish true and valuable words, its not only some friends, some relations also, நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. அது போன்ற மனிதர்களை தட்டிவிட்டுட்டு போய்ட்டே இருக்கனும். 3
  • @
    @srichakkravarmas11 months ago நான் இதை சந்தித்து கொண்டு இருக்கிறேன்/என்னை எப்போதும் தேவைக்காக பயன்படுத்தியவர்கள் இன்று நான் வாழ்க்கையில் நொடித்து விட்டேன் அவர்கள் நம்மை பற்றி எந்த ஒரு சின்ன உதவி கூட செய்ய வரல... 1
  • @
    @radha22236 months ago அண்ணா ஒருவர் முறையும் நீங்கள் கருத்து கூறும் பொழுது எனக்கே கூறியது போல் எனக்கு தோன்றும் நீங்கள் பேசுவதெல்லாம் என் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதர்களும் காயப்படுத்தும் பொழுது உங்களுடையது பேச்சைக் கேட்டு தான் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகின்றது கொஞ்சம் என்ன நிறையவே ஆறுதல் அடைகிறேன் என்று தான் நான் சொல்வேன் எங்கள் வாழ்க்கையில் எங்களோடு பயணிக்கின்ற உடன்பிறவா சகோதரன் நீங்கள் என் மனம் எப்பொழுதெல்லாம் வேதனையாக இருக்கின்றதோ அப்பொழுதெல்லாம் உங்கள் குரலை நான் கேட்பேன் அப்பொழுதெல்லாம் என் மனதிற்குள் ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கின்றது மிக்க நன்றி அண்ணா ... 1
  • @
    @thulasiramann11835 months ago மிக நல்ல கருத்துக்கள் டாக்டர். பல பேர் வீட்டில் இவைகள் தான் நடக்கின்றன. காரணங்கள் பல பல. இருந்தாலும் ஒதுங்கிக் கொள்வது நலம் மற்றும் வளம் 👍
  • @
    @pappurachelj119311 months ago 💯 real Sir, ivargalai vitu thuram povadhu nalathu..
    Yenakum ipadi oru anupavam iruku..
    Ivargalai kadavul nichayam parthukolvar..
    1
  • @
    @vijayalaxmia777911 months ago அன்புள்ள அண்ணா இனிய மாலை வணக்கம் .
    வாழ்க வளமுடன்.
    எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
    எங்க போகிறோம் என்றுு தெரியவில்லை சரி எங்க போகிறோம் என்று பார்த்தால் சினிமாவுக்கு கூட்டிட்டு போயிருக்கிறாள்.
    போர்வெல் .படம்சூப்பர் அருமை தெளிவான படமாக இருக்கிறது.
    உண்மையில் என்னுடைய எண்ணங்களுக்கு காட்சிகள் தான் கொஞ்சம் ஆக்ரோஷமாக கொஞ்சம் கொடுமையாக அதெல்லாம் இருக்கிறது அதை ஏன் என்று அது அங்கு பார்த்தால் தான் அவர் அவர்களுக்கு தெரியும்அதுதான்ம்தான் நடந்து கொண்டிருக்கிறது இது நூற்றுக்குநூறு உண்மை.
    இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் அவர் அவர்கள் பார்த்து அவர்கள் எண்ணங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இதை எப்படி எல்லாம் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டுமா அப்படியெல்லாம் ஒவ்வொருத்தங்களும் தெளிவுபடுத்த ஒவ்வொரு கதை மூலமாகவும் ஒரு பேச்சு மூலமாகவும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் மனிதர்கள் தான் ஏன் அந்நிலையிலேயே இருந்து இந்த மாதிரியெல்லாம் நடந்து கொண்டிருப்பதனால் தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது இந்த யுகத்தில் என்று யோசிக்க வைக்கிறது.
    இது உண்மையாகத்தான் இருக்கும் அதுதான் காரணம் எனும் வந்து ஒவ்வொரு மனிதர்களுக்கும் உள்ள எண்ணங்கள் என்ன அலைகள் வந்து பல கோடி ஒரு நேரத்திற்கு அதிகமாக வீசி வருகின்றது அல்லவா அதெல்லாம் காரணம் அதனால் தான் இப்படி இருக்கின்றது இந்த யுகம் நாம் என்னதான் எடுத்து பேசினாலும் காட்சிகள் காமிச்சாலும் எது நடக்கின்றதோ அது நடந்து கொண்டிருக்கிறது.
    சரி இருந்தாலும் நம் கடமையில் நாம் சீரும் சிறப்புமாக இருப்போம் கண்டிப்பாக பாருங்கள் அதை பார்த்துட்டு வந்துட்டுதான் உங்களுக்கு முதல் பதிவை என் தொடர்பை அத்தனை பேருக்கும்் தெரியப்படுத்துங்கள். கண்டிப்பாக அந்த படத்தை பாருங்கள் அதில் வந்து நான் என்னுடைய எண்ணங்களுக்கு அது நான் எடுத்துக் கொள்கிறேன். உங்க உங்களுடைய எண்ணங்கள் எப்படி இருக்கும் எனக்கு சொல்ல முடியாதல்லவா. கண்டிப்பாக அந்த படத்தை பாருங்கள் அதில் வந்து நான் என்னுடைய எண்ணங்களுக்கு அது நான் எடுத்துக் கொள்கிறேன். அவங்க அவங்க உங்களுடைய எண்ணங்கள் எப்படி இருக்கும் எனக்கு சொல்ல முடியாதல்லவா அதனால அவங்க அவங்களுக்கு திறமைக்கு எவ்வளவு எடுக்கணும் அதை எடுத்துக்கோங்க அதுதான் உண்மை சத்தியம்என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .
    ஓ மை காட் ஐ லவ் யூ சாய் சாய் சாய் சாய் தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
    ஓ மை காட் ஐ லவ் யூ சாய் பா பதிவாகிவிட்டது நன்றி நன்றி என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
    ...
    1
  • @
    @vijayakumar-vn1kw4 months ago Super sir right இயற்கை கடவுள் உங்களோட முகம் மாரி இருக்கு sir முதுமை வருது நினைக்குறன் sir 🎉🎉🎉🎉
  • @
    @muthukkannusaravanan122511 months ago True words sir. Thank you sir for your good message 1
  • @
    @aswinkumar39319 months ago வருத்தப்படாதீங்க என்று சொல்ற வார்த்தைக்கு பதிலாக சந்தோஷமாக இருங்கள் என்று பயன்படுத்தலாம்...
  • @
    @gilbertleonie69417 months ago Superb sir good correct just go a flow 🎉
  • @
    @ammanstudio26488 months ago Brother your words gives me lot of strength ❤
  • @
    @ushas125811 months ago நம்பிக்கைத்துரோகிக்குதண்டனைஉண்டு**பிரபஞ்சத்துல**ஆமென்அல்லேலூயா😢😢😢
  • @
    @bharatis208811 months ago Thankyou somuch Dr. Ashwin. Tears rolling down my cheek listening to you.God bless you for all the thoughts shared by you which is the truth and only the truth ❤️ . You made my day...
  • @
    @user-kf5xs4uq8z11 months ago unmiyana pathivu unga speech than an vazkkil pin pattugeran sir thanks lot
  • @
    @user-sz6uc1yh4j6 months ago Yes sir lifetapoidu friend nabakudathu
  • @
    @eswarimurugesan201311 months ago நன்றி டாக்டர் சார் உங்களுக்கும் உங்களை தந்த பிரபஞ்ச த்திற்கும் நன்றிகள் சார்🙏🙏🙏🙏
  • @
    @GaneshGanesh-il1dl6 months ago டாக்டர் உண்மையான வார்த்தை உங்க வார்த்தைகள் சந்தோஷமா இருக்கு நீங்க சொல்ற விதம் புடிச்சிருக்கு
  • @
    @maharajanmaharajan490611 months ago Sir corona vaccine issue explain pannunga please 1
  • @
    @fluffycandyfloss504511 months ago அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர் வாழ்க வளமுடன் 👌🏽👌🏽
  • @
    @mumthajmehranjamaldeen669911 months ago Sir you are really good job 😎 yes sir thank you sir
  • @
    @kanakadurga35310 months ago Your final 😊 smile doctor ❤ thats give an absolute inspiration to go ahead in the life❤
  • @
    @vaniv215911 months ago Super 👌👍💕 my friend God bless you my friend thanks your shering Message
  • @
    @marybasilica28808 months ago Your words are really very inspiring and motivating. Thank you doctor
  • @
    @lakshmishankar98258 months ago அப்படி தான் நிறைய பேர் இருக்காங்க 😢 நமக்கு தான் தெரியவில்லை 😢
  • @
    @sathiyapriyasakthivel891611 months ago Neenga sollura maari en life la oru nambikai thuroki erukkan.... Yen epidelam erukkanganu therilla.... 😔😔😔😔😔😔😔😔😔othunki porathu 💯nallathu avangala kadavul paathupparu🙏🙏
  • @
    @gaseera65246 months ago Hi doctor sir eppadi irukkinga ♥️♥️♥️🙏🙏🙏🙏 yes sir
  • @
    @nivethav899410 months ago Just fix a limit to them from your heart and never take such things and words of them to your heart and mind also don't anything against them let karma, god, time and universe to make them learn and grab them to good way ❤🙏🏻 ... 1
  • @
    @user-mg2zf8vk1c8 months ago சார் இப்பா இப்பா தான் நான் தொரிந்துக்டேன்