المدة الزمنية 7:42

Sodhi (Sothi) Recipe in Tamil | Coconut milk Sothi | Jaffna Sodhi kulambu | Village food cooking |

بواسطة Tamil Mix Sumi
18 683 مشاهدة
0
452
تم نشره في 2021/06/06

Sodhi (Sothi) Recipe in Tamil | Coconut milk Sothi | Jaffna Sodhi kulambu | Village food cooking | How to make Sodhi (sothi) kulambu in Tamil? In this video, you’re going to learn How to make Sothi/Sodhi kulambu in Tamil. This is a tasty and easy Sothi recipe. Idiyapam and Sothi is a good combination. Watch also Idiypam recipe here /watch/g09ZTRypdQspZ Sothi | Sodhi l Sothi recipe | Jaffna Sothi recipe | Sothi recipe in tamil | Village style Sothi | Sodhi kulambu | Sri lankan village sothi cooking | Jaffna video | lanka video | food recipe video | Village food cooking | Malini samayal | Ramesh samayal | Village samayal | tamil samayal | Food recipes | Tamil mix Sumi. // TAMIL VILLAGE FOOD // #tamilmixsumi #villagecooking #jaffnafood #tamilfood #jaffna #srilanka #intamil #traditionalfood #srilankafood #unlimitedfoodtamil #colombo #tamilmixsumi #villagefood #srilankatamilvlogs #travelsrilanka #lankavillage 🔴 Ingredients - Coconut milk - தேங்காய் பால் - Dry Chilli - உலர்ந்த மிளகாய் - Curry leaves - கறிவேப்பிலை - Coconut Oil - தேங்காய் எண்ணெய் - Spice seeds - பெரிய சீரகம் - Onion - வெங்காயம் - Salt - உப்பு - Tamarind - புளி 🔴 Other videos you can check out: ✅ How to harvest cassava: /watch/oRrSk_PqzE5qS ✅ Rasavalli klnagu recipe: /watch/UU5cFcAjnlhjc ✅ How to make vaipan: /watch/Mac3wsyhUiMh3 🔔 Subscribe for more free Videos: Make sure you subscribe to our channel and hit the notification bell, so you don’t miss any of our new videos. /c/TamilmixSumi 📢 If you enjoyed this video help others enjoy it by sharing this video to your friends and family 🌍 Link to this video: /watch/camkdHwwHqfwk ## Let’s Connect: ## About us: /c/TamilmixSumi/about ## Disclaimer: ## - This video is NOT sponsored. No affiliate links are used. ❤️ ❤️ Thank you for always supporting us!❤️ ❤️ 🔴 தமிழில் தமிழில் சொதி குழம்பு செய்வது எப்படி? - இந்த வீடியோவில், நீங்கள் தமிழில் சொதி / சொதி குழம்பு செய்வது எப்படி என்பதை அறியப் போகிறீர்கள். இது ஒரு சுவையான மற்றும் எளிதான சோதி செய்முறையாகும். இடியபம் மற்றும் சோதி ஒரு நல்ல கலவையாகும். இடியபம் செய்முறையையும் இங்கே பாருங்கள் - /watch/g09ZTRypdQspZ 🔴 தயவு செய்து எமது காணொளிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து SUBSCRIBE செய்து ஆதரவு தாருங்கள், அன்புடன் கேட்கிறோம். ❤️ 🙏 ❤️ ❤️ எப்போதும் எங்களுக்கு ஆதரவளிப்பதற்கு நன்றி❤️ ❤️

الفئة

عرض المزيد

تعليقات - 87
  • @
    @nksrinivasan679منذ 3 سنوات Super. Good. Really.
    You're voice is Sweet.
    Congratulations sister and brother
    ✔️✔️✔️✔️
    4
  • @
    @rubasothilingam5428قبل 3 أشهر அருமை சகோதரி இதை பார்த்து சொதி செய்தேன் நல்ல ருசியாக இருந்தது
  • @
    @sandyjeyakumar5240منذ 3 سنوات இந்த சொதியை பார்த்ததும் எனது அம்மம்மாவின் நினைவு தான் வருகுது. 3
  • @
    @dmax7029منذ 3 سنوات Yennake unggal country samayil romba pudikum ma.. Romba nandri yenna ❤ 3
  • @
    @user-vm9nk4mp7eمنذ 3 سنوات சொதி செய்து காட்டியதற்கு மிக்க நன்றி
    சொதியில்லாமல் எனது வீட்டில் மதிய உணவில்லை அந்நாளில் ஊரில் வாழ்ந்தபொழுது. இறுதியாக சொதிவிட்டுச் சாப்பிட்டு முடிப்போம் யாழ்ப்பாணத்தில். இடியப்பத்துக்கு சொதியே சிறப்பு மிக்க சுவை தரும் . செக்கல் சோறும் பாற்சொதியும் மறக்க முடியாது . ....وسعت
    1
  • @
    @KagiCooking1000منذ 3 سنوات lockdown recipe very nice stay safe all 1
  • @
    @bubsri3324العام الماضي அருமை சகோ.தொடரட்டும் இன்னும் பல வீடியோவில் காணலாம்
  • @
    @shanthykajendran9011منذ 3 سنوات Naan idiyappam aviththidden sothi anuppi vidunko super sothi 1
  • @
    @rajeshwarijanardhanan1765منذ 3 سنوات Urave Sodhi super ,nan seidhu parkiren.ilankayil mazhai adhikam entry kelvipatom safe aaka irungal urave . 1
  • @
    @anitashirogeorgevincent8713منذ 3 سنوات Nice environment. My home Jaffna. From UK 1
  • @
    @sothivadivelshanmuganathan3939منذ 3 سنوات அருமையான சொதி செய்து காட்டியதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay Safe 5
  • @
    @abubakkerrasak4566منذ 3 سنوات welcome ❤❤❤❤❤❤super sister verry nice video thank you so much congratulations iam from dubai
  • @
    @pakerathipakerathi7471منذ 3 سنوات Nice akka sikkan prijani podunka please 1
  • @
    @punithavignarajah5234منذ 3 سنوات அருமை சகோதரி எமக்கு அம்மா அக்காவின்ஞாபகங்கள் அவர்கள் செய்ததுபோல கண்முன் எடுத்துவந்ததர்க்கு வாழ்த்துக்கள் 1
  • @
    @mightysun89منذ 3 سنوات Remember we used to make this. Very nice. Memories. don't you add turmeric? We used to.
  • @
    @annanuma6016منذ 3 سنوات Akka pal rasam seivathu eppadi enru podunga please
  • @
    @suthesanhentheeswaran9817منذ 3 سنوات Super சொதி இங்க தேங்காய்ப்பால் எடுப்பதே கஸ்ரம் நம்நாடு நம்நாடு தான் 1
  • @
    @rajanitharan1421منذ 3 سنوات Akka thirukkai varuval seythu kaddunkal
  • @
    @zarazara-sv3pvمنذ 3 سنوات அக்காச்சி வெள்ளைப்பூண்டு, நச்சீரகம், மிளகு போடுவதில்லையா? 1
  • @
    @sunsakthi8591منذ 2 سنوات Onion poddathume. Uppu podungo. Appathan Quick kaa. Vathangum.!
  • @
    @chefskitchen5122منذ 3 سنوات Yuumm..
    Law of attraction: someday my video recipes will also be recognize by the people around the world..
  • @
    @nayanapadmini1226منذ 3 سنوات my tangachi do a new video about cooking samosa and is it fine if I have your imo phone number, you are a very good cooker thank you! 1
  • @
    @carolinenirmaladas3333منذ 3 سنوات வணக்கம் சொதிக்கு மஞ்சள் தூள் போடவில்லை 1
  • @
    @natarajanveerappan5156منذ 3 سنوات சொதிவைப்பதை பார்த்தனம். தேங்காய் பால் பிழிவதை?
    காட்டவில்லை.கேஸ் அடுப்பு உபயோகப்படுத்தக்கூடாதா?
    தமிழ்நாடு இந்தியா
  • @
    @user-vm9nk4mp7eمنذ 3 سنوات சொதி செய்து காட்டியதற்கு மிக்க நன்றி
    சொதியில்லாமல் எனது வீட்டில் மதிய உணவில்லை அந்நாளில் ஊரில் வாழ்ந்தபொழுது. இறுதியாக சொதிவிட்டுச் சாப்பிட்டு முடிப்போம் யாழ்ப்பாணத்தில். இடியப்பத்துக்கு சொதியே சிறப்பு மிக்க சுவை தரும் . செக்கல் சோறும் பாற்சொதியும் மறக்க முடியாது . ....وسعت
    1